அறிவாற்றலை விரும்பாதார் யாரேனும் உண்டா. நல்ல கல்வி அறிவு
இருந்தால் இழந்த செல்வத்தைக்கூட திரும்ப பெறலாம் என்பார்கள்.
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்புத்தான். சிறந்த கல்வியை
குழந்தைகளுக்குத் தரவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின்
முதல் கனவாக இருக்கும்.
வித்யா என்றதும் நினைவுக்கு வருவது சரஸ்வதி தேவி. கலைமகளுக்காக பூஜைகள் செய்வோம். கலைமகள் அருள் பெற புஸ்தகமண்டலம் அமைத்து "சாரதா நவராத்திரியில்'' அன்னைக்கு 3 நாள் பூஜை. அசுரர்களிடமிருந்து வேதங்களை காப்பதற்காக மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் ஹயக்ரீவர்.
நரசிம்மாவதாரம் போல ஹயக்ரீவர் மஹாலட்சுமியை தனது மடியில் அமர்த்தி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவராக காட்சி தருகிறார். சரஸ்வதி தேவிக்கே போதித்த தெய்வம் ஹயக்ரீவர். வைணவ தெய்வங்களில் ஹயக்ரீவர் முக்கியமானவர். எந்த ஒரு கலையையும் கற்கும் முன் ஹயக்ரீவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்று
thanks:http://www.maalaimalar.com/2014/02/17151102/Sri-Lakshmi-hayagriva.html

No comments:
Post a Comment