🌸 *இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்* 🌸
✨ *வரலட்சுமி பூஜை அழைப்பிதழ்* ✨
🙏 அன்பார்ந்த பக்தர்களே,
அதி விசேடமான வரலட்சுமி விரதம் இருப்பவர்களும் மற்றும் அனைவரும் ஒன்று கூடி நம் கண்ணன் திருக்கோயிலில்
வருகின்ற வெள்ளிக்கிழமை *(08.08.2025)*
திருவோணமும் பெளர்ணமியும் கூடிய நன்னாளில்
மாலை 06.00 மணியளவில்
*தங்களின் மாங்கல்ய பாக்கியம் பெருகவும் கன்னிப் பெண்களுக்கு நல்ல மணமகன் அமையவும் அஷ்ட லட்சுமிகளின் கடாக்ஷம் நம் இல்லங்களில் பெருகி நிலைத்திருக்கவும்* கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி *வரலட்சுமி பூஜை* நடைபெற உள்ளதால்
அனைவரும் தவறாது கலந்து கொண்டு
மஹாலக்ஷ்மி தாயாரின் பரிபூரண அருளைப் பெற
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
---
🌺 *வைபவ விபரம்* 🌺
1️⃣ தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு
கருட மகாமண்டபம் எழுந்தருளல்
2️⃣ மஹாலக்ஷ்மி தாயாரே இங்கு இருப்பதால்
கடத்தில் லட்சுமிதேவியை ஆவஹனம் செய்யாது
தாயாருக்கு விசேட திருமஞ்சனம்
3️⃣ சங்கல்பம் மற்றும் திருவாராதனம்
4️⃣ தாயாரின் மங்கலப்பொருட்கள்
பூஜையில் கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும்
5️⃣ சாற்றுமறை, தீர்த்தம், கோஷ்டி & பிரசாதம்
6️⃣ தாயார் மூலஸ்தானம் சேர்ந்த பின் மங்கலஹாரத்தி
---
💐 *இந்த வைபவத்தில் தாங்களும் பங்கு பெற விரும்பினால் அழைக்கவும்*:
📞 *95002 64545 | 99426 04383 | 80569 01601*
🌟 இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் தரிசனம் –
மஹாலக்ஷ்மி தாயார் அருளைப் பெறும் அரிய வாய்ப்பு! 🌟
Comments
Post a Comment