Utsavam
உத்சவங்கள்
- Weekly Utsavam - வாரந்திர உத்சவங்கள்
- Mounthly Utsavam - மாதந்திர உத்சவங்கள்
- Yearly Utsavam - வருடந்திர உத்சவங்கள்
வாரந்திர உத்சவங்கள்:
- வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை ஆதிகிருஷ்ணன் முன்பாக மாலை திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
- வெள்ளிக்கிழமை தோறும் தாயார் மஹாலக்ஷ்மி ருக்குமணி பிராட்டியாருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
- சனிக்கிழமை தோறும் ஸ்ரீ ராமபக்த ஆஞநேயருகக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
மாதாந்திர உத்சவங்கள்:
- மாதந்தோறும் உரோகிணி திருநட்சத்திரத்தில் ஸ்ரீராஜகோபாலனுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
- மாதந்தோறும் உத்திரம் திருநட்சத்திரத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
- மாதந்தோறும் திருவோணம் திருநட்சத்திரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
- மாதந்தோறும் மூலம் திருநட்சத்திரத்தில் ஸ்ரீ ராமபக்த ஆஞநேயருகக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
- மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியில் ஸ்ரீ விஜய கணபதிக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
வருடந்திர உத்சவங்கள்:
- சித்திரை முழு நிலாவன்று ஸ்ரீ சத்ய நாராயண பூசை
நடைபெறும்.
- ஆனி ஸ்வாதி பெரியாழ்வார் ஜென்மதிருநட்சத்திரத்தில் பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மூலவர் தாயார் பகுமானங்கள் மற்றும் உள் புறப்பாடு பெரியாழ்வார் திருமொழி கோஷ்டிநடைபெறும்.
- திருவாடிப்பூரம் கோதை நாச்சியார்,தாயார் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
- ஆடிப்பெருக்கு மூலவர் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.
- ஆடி மாதம் ஸ்ரீ கருட நாக பஞ்சமி ஸ்ரீ கருடாழ்வார் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.
- ஆவணிமாதம் ஸ்ரீ ஜெயந்தி,ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
- புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.
- புரட்டாசி மாதம் ஸ்ரீ செங்கமலத்தாயாரின் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
- ஐப்பசி மாதம் தீபாவளி சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்
- கார்த்திகை மாதம் ஸ்ரீ பாஞசராத்ர தீபம் நடைபெறும்.
- மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசி முதல் நாள் மோகினி அலங்காரமும் வைகுந்த ஏகாதசி அன்று அதிகாலை பரமபத வாசல் திறப்பும் நடைபெறும்.
- தை முதல் நாள் ஸ்ரீ வேணுகோபாலன் புறப்பாடு, வையாழி சேவை நடைபெறும்.
- பங்குனி மாதம் உத்திரம் திருநட்சத்திரத்தில் தாயார் சேர்த்தி சேவை நடைபெறும்.
No comments:
Post a Comment