நித்யபடி திருவாரதன கைங்கர்ய திட்டம்

இறையன்பு நிறை நெஞ்சீர் வணக்கம் !

திருவரங்கம் திருக்கண்டியூர் என்ற இரு திவ்யதேசங்களுக்கு மத்தியிலும், திருஅன்பில் மற்றும் திருப்பேர்நகர் திவ்யதேசங்களின் நேர்வரிசையிலும், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த எதிராஜ ஜீயராலும் இராஜமன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னார் ஜீயராலும் திருவரங்கம் ஸ்ரீசுந்தரவரதாச்சாரிபெரியநம்பி ஸ்வாமிகளாளும் திருவரங்கம் ஸ்ரீபத்ரிநாராயண பராசரபட்டர் ஸ்வாமிகளாளும் மங்களாஸாசனம் செய்யப்பட்ட காக்கும் கடவுளான கண்ணபிரான் கல்விக்கடவுளான ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவருடன் இளங்காட்டில் கோயில் கொண்டிருப்பது யாவரும் நன்கு அறிந்ததே. தன்னை நாடி வரும் அன்பர்களின் குறைகளைப் போக்கும் பெருமானாக இக்கண்ணபிரான் விளங்குகிறார். இக்கோயிலின் வழிபாடுகள் அனைத்தும் அன்பர்களின் உபயங்கள் மூலமே நடைபெற்று வருகின்றன். இக்கோயிலிற்கு என்று எவ்விதமான நிரந்தர வருமானமும் இல்லை.எனவே   ஸ்ரீ கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் பூசை நாள்தோறும் தடையில்லாமல் நடைபெற நீங்கள் ஒரே ஒருமுறை ரூ.1000 /- மட்டும், செலுத்தினால் அதை வங்கியில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையின் மூலம் தாங்கள் விரும்பும் நாளில்(பிறந்தநாள்/திருமணநாள்)கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும் அர்ச்சனை செய்து அன்றைய நாள் பூசை முழுவதும் தாங்கள் வழங்கிய தொகையின் மூலம் ,வங்கியில் கிடைக்கும் வட்டித்தொகையில் செய்யப்படும்.ஆண்டுதோறும் தொடர்ந்து,நீங்கள் குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை மற்றும் பூசைகள் செய்து திருவருட்பிரசாதம் தங்களுக்கு எங்கிருந்தாலும் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். எனவே ஒரு பிடி அவல் கொடுத்த குசேலனை குபேரனாக்கிய கண்ணபிரானுக்கு ஒருநாள் முழுவதும் ஆகும் நைவேத்யத்தினை வழங்கி நீங்களும் குபேரனாகவும், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும் வழங்கி அள்ள அள்ள குறையாக கல்வி செல்வத்தையும் பெறலாம்.உடனே இணைக ! திருவருள் பெறுக!!
நித்யபடி திட்டத்தில் இணைவோருக்கான விண்ணப்பம் இங்கே சொடுக்கவும்
     
மேலும் தகவல் பெற
9500264545,
8056901601,
9942604383,
9345242611 &
9942718582
நித்யபடி திருவாராதன திட்டத்தில் 01.04.2017 இணைந்தோர்கள் பட்டியல்
S.No
date
Name
Star
1
2-Jan
Kumaramanivel
Avittam
2
21-Jan
Sivakumar
Thiruvonam
3
4-Feb
Sivasankar
Sathayam
4
8-Feb
Madhavan
5
16-Feb
Aathesh
Bharani
6
16-Feb
Maarimuthu
Thiruvonam
7
17-Feb
Keerthana
Thiruvathirai
8
28-Feb
Vasanth.K.P.S
Rohini
9
6-Mar
Sakthiappavu
Thiruvonam
10
13-Mar
Ramalingam
11
16-Mar
Sivaramakrishnan
Pooradam
12
23-Mar
Boominathan
Thiruvonam
13
23-Apr
Hariharan
Aayilyam
14
26-Apr
Vigneshkumar
Poorattathi
15
2-May
Punithan
Pooradam
16
7-May
Abrajeeth
Visagam
17
17-May
Priyadharsan
Magam
18
18-May
Kiruthika
Avittam
19
20-May
Sagunthala
Poosham
20
23-May
Sadagopan
Revathi
21
26-May
Ilango
Anusham
22
20-Jun
Dhurgadharani
Aayilyam
23
26-Jun
Mahalakshmi
Magam
24
6-Jul
Santhoshkannan
Uththarattathi
25
29-Jul
Shivani
Aswini
26
10-Aug
Kavinaya
Karthigai
27
23-Aug
Saravanan
Pooram
28
3-Sep
Vijayalakshmi
Aayilyam
29
17-Oct
Sughumaran
Bharani
30
25-Oct
Tamilvendhan
31
24-Nov
Athiyamaan
Sathayam
32
30-Nov
Srinivasan
Swathi
33
2-Dec
Janarthanan
Uthradam
34
11-Dec
Vaishiyakumar
Mirugashrusham
35
20-Dec
Dhanushasree
Aayilyam
36
22-Dec
Dhatchayini
Bharani
37
25-Dec
Porchezhian
Thiruvonam
38
Meiyazhagan
39
NVN
40
Gayathri
41
Vasanth
42
Duraimurugan
43
Duraimurugan
44
Duraimurugan
45
Kamalaveni





1 comment:

  1. எல்லாம் கண்ணணுக்கே

    ReplyDelete