ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி வருகின்ற செப்டம்பர் மாதம் 06ஆம் நாள் சனிக்கிழமை
இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது, ஸ்ரீ
ஹயக்ரீவ ஹோமத்தில் பங்கு கொண்டது போல இவ்வைபவத்திலும் பங்குகொண்டு அந்த
பரிமுகனின் அருளுக்கு பாத்திரராகும்படி விண்ணப்பிக்கின்றோம்.
மேலும் தகவல் பெற பூசையில் பங்கு பெற:
ஜெய.கோபிகிருஶ்ணன் 9500264545
பத்ம.புருஷோத்தமன் 8056901601
மேலும் தகவல் பெற பூசையில் பங்கு பெற:
ஜெய.கோபிகிருஶ்ணன் 9500264545
பத்ம.புருஷோத்தமன் 8056901601
No comments:
Post a Comment