Wednesday 24 December 2014

தனுர்(மார்கழி) மாத திருவோண திருமஞ்சனம்

நாளை காலை 7.00மணியளவில்  இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு மார்கழி மாத திருவோண திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு திருவருள் பெறவும்.
மேலும் தகவல் பெற
9500264545
8056901601

No comments:

Post a Comment