Monday, 29 February 2016

கெட்ட கனவுகளால் துர் தேவதைகளால் ஏற்படும் பாதிப்புகளை நீங்க


அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள்
இதை சொல்லி பயனடையலாம்


ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ
பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

No comments:

Post a Comment