தை உரோகிணி திருமஞ்சனம்
(08.02.2014)
மாலை 6.00மணியளவில் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும்
அவ்வமயம் ஸ்ரீ ஸ்ந்தான கோபால கிருஷ்ணனை ப்ராத்தித்து வரும் சேவார்த்திகளுக்காக
எழுந்தருளப்பண்ணப்படும்
(இவ்வாய்ப்பு உரோகிணி திருமஞ்சன காலங்களில் மட்டும்)
அனைவரும் வருக!
திருவருள் பெறுக!!
மேலும் தகவல் பெற
அறங்காவலர்.
ஜெ.கோபிகிருஷ்ணன்
9500264545
No comments:
Post a Comment