ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோமம்
மெய்யன்பர்களே !
இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் கல்விச்செல்வத்தினை வாரி வழங்கும் வள்ளலாக சேவை ஸாதிப்பது யாவரும் அறிந்தே!.
சென்றே ஆண்டில் நடைபெற்ற ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கான மஹா ஹோமத்தில் பங்கு பெற்று பயனடைந்தோர்கள் அனைவரின் அன்பிற்க்கு இணங்கி இங்த வருடமும் அதே நாளில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு ஹோமம் நடைபெற உள்ளது.
சென்ற ஹோமத்தில் பங்கு கொண்ட அனைவரும் 85% மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர் என்ற மகிழ்ச்சியான தகவலை முன்னமே பகிர்ந்தது அனைவருக்கும் தெரியும்.அதுமட்டுமன்றி எங்கள் ஊரில் உள்ள பள்ளி மேல்நிலைத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றது.
இந்த ஆண்டு 23.02.2014 அன்று காலை 7.00மணி முதல் துவங்க உள்ளது.
அனைவரும் வருக! திருவருள் பெருக!!
No comments:
Post a Comment