Thursday, 20 February 2014

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோம திருமஞ்சன தேன் வேண்டுமா?

மெய்யன்பர்களே !

                     மாணவ மணிகள் தாங்கள் கல்வி இறுதி  தேர்வினை எதிர்நோக்கும் காலமிது இக்கட்டத்தில் அவர்கள் மனம் தடுமாறாமல் நினைவுத்திறன் மேலாங்கி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோம திருமஞ்சன தேன் அனைத்து மாணவ மணிகளுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய முயலுகின்றோம் ஆகையால தாங்கள் தங்களின் குழந்தைகளின் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.


  •  இப்பிரசாதத்தேனை குழந்தைகள் படிக்கும் முன்பும் தேர்விற்க்கு செல்லும் முன்பும் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரை தியானித்து விட்டு அபிஷேக தேனை பருகிவிட்டு செல்ல சொல்லுங்கள்                   
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை

9500264545
8056901601
9942604383

No comments:

Post a Comment