Thursday, 20 February 2014

பரீட்சை பயம் போக்கும் ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

`ஜ்ஞாநாநந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம்
ஹயக்ரீவமுபாஸ்மஹே'

என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்துதி. இதை பாராயணம் செய்துவிட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் பரீட்சை பயம் என்பதே இருக்காது.

இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்:

`ஸ்வரூபத்தில் ஞானமும், ஆனந்தமும் ஆனவரும் ரூபத்தில், சுத்த ஸ்படிகம் போன்ற வெண்மையை உடையவரும், ஞானத்தின் அதிஷ்டான தேவதையுமான ஹயக்ரீவனை உபாசிக்கிறோம்.'

No comments:

Post a Comment