Thursday, 13 February 2014

இளங்காடு எங்கு உள்ளது

அனைவருக்கும் இளங்காடு எங்கு உள்ளது என்ற வினா எழுகிறது அதற்கான விடை இதோ.

தஞ்சாவூர் மாவட்டம்
பூதலூர் வட்டம்
திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் 5கி.மீ தொலைவில் உள்ளது இளங்காடு


தஞ்சாவூர் மார்க்கமாக வருபவர்கள் - பேருந்து,விமானம்

தஞ்சாவூரிலிருந்து 51,475E என்ற பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேர நம் திருக்கோயிலின் வாயிலில் இறங்கி கொள்ளலாம்

தஞ்சாவூர் - கல்லணை பேருந்துகளில் (அகரப்பேட்டை வழியாக கல்லணை செல்லும்) வந்தால் இளங்காட்டுப்பாதை என்ற பேருந்து நிறுத்ததில் இறங்கி 2கி.மீ தொலைவில் வந்து அடையாலாம்.அல்லது திருக்காட்டுப்பள்ளியில் இறங்கி ஸ்ரீ பாலாஜி என்ற சிற்றுந்து மூலமாகவும் திருக்கோயிலின் வாசலில் இறங்கிக்கொள்ளலாம்.










பேருந்து பெயர்கள்

கணநாதன்,தனலக்ஷ்மி,லிங்கன்,MRG,ரவி,475 இவைகள் கல்லணை செல்லும் பேருந்துகள்



திருக்காட்டுப்பள்ளி செல்லும் பேருந்துகள்

 A12,B12,12C,51,475A சபீல்
இவைகள் நடுக்காவேரி வழியாக திருக்காட்டுப்பள்ளியை வந்தடையும்

23,நிவேதா
இவைகள் திருவையாறு வழியாக திருக்காட்டுப்பள்ளியை வந்தடையும்
27,ABS
இவைகள் கள்ளப்பெரம்பூர் , பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளியை வந்தடையும்

தஞ்சாவூர் மார்க்கமாக வருபவர்கள் - இரயில்

பூதலூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி திருக்காட்டுப்பள்ளி வந்து இளங்காட்டினை அடையலாம்

திருச்சிராப்பள்ளி மார்க்கமாக வருபவர்கள் - இரயில்

பூதலூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி திருக்காட்டுப்பள்ளி வந்து இளங்காட்டினை அடையலாம்

 திருச்சிராப்பள்ளி மார்க்கமாக வருபவர்கள் - பேருந்து 

  1.      மத்திய பேருந்து நிலையம் மார்க்கம்
  2.      சத்திரம் பேருந்து நிலையம் மார்க்கம்
 மத்திய பேருந்து நிலையம் மார்க்கம்

  •                   தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் செங்கிப்பட்டியில் இறங்கி பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளி வந்து இளங்காட்டினை அடையலாம்
  •                 திருவரம்பூரில் இறங்கி கல்லனை வந்து கல்லனை 2 தஞ்சாவூர் பேருந்தில் (அகரப்பேட்டை வழியாக கல்லணை செல்லும்) வந்தால் இளங்காட்டுப்பாதை என்ற பேருந்து நிறுத்ததில் இறங்கி 2கி.மீ தொலைவில் வந்து அடையாலாம்.
சத்திரம் பேருந்து நிலையம் மார்க்கம்
  •     கல்லனை வந்து கல்லனை 2 தஞ்சாவூர் பேருந்தில் (அகரப்பேட்டை வழியாக கல்லணை செல்லும்) வந்தால் இளங்காட்டுப்பாதை என்ற பேருந்து நிறுத்ததில் இறங்கி 2கி.மீ தொலைவில் வந்து அடையாலாம்
  • பேருந்து எண்கள் : 
  •                    83 , 2 , SMBS , MKM,6
உத்தமர் கோயில் - டோல்கேட் - இலால்குடி  மார்க்கம்

                 இலால்குடியிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு நிறைய பேருந்துகள் உள்ளன




No comments:

Post a Comment