ஸ்ரீ
ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
(ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ப்ராத்தனை ஸ்தலம்)
(நிர்வாகம்:ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை,75/2010)
மெய்யன்பர்களுக்கு வணக்கம்,
ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் ஜய ஆண்டிற்க்கான கட்டளை திருமஞ்சன நாட்கள் முன்னமே பதியப்பட்டுவிட்டன.மேலும் இவாலயத்தின் சிறப்பு திருமஞ்சனம் செய்வோர்களுக்கான கட்டண விபரம் குறித்து இங்கே விளக்கப்படுகின்றது.
ஸ்ரீ யாதவக்கண்ணன் மூலவர் திருமஞ்சன கட்டணம் ரூ.400
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருமஞ்சன கட்டணம் ரூ.450
ஸ்ரீ கருடாழ்வார் பரிகார திருமஞ்சனம் ரூ.350
ஸ்ரீ சந்தான ப்ராப்த்தி(ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் எழுந்தருள செய்தல்) ரூ.100
Comments
Post a Comment