வருகின்ற 20.05.2014 அன்று மாலை 5.00மணியளவில் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு திருவோண திருநட்சத்திரத்தினை முன்னிட்டு திருமஞ்சனம் நடைபெறும்.அனைவரும் கலந்து கொண்டு பரிமுகனின் கருணைக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment