ஸ்ரீரங்கம்
கோவிலில் கொடியேற்றம் உத்சவம் நடைபெறும் மாதங்களில் பெருமாள்
புறப்பாட்டுக்கு முன்பு வீதி உலா வரும் இவர்களை யார் என்று ஸ்ரீரங்கம்
பகுதி மக்களிடம் கேட்டால் அனைவரும்
சொல்வது தசமூர்த்தி என்றுதான். ஆனால் இவர்களின் பெயர்கள் ஏராளமானோருக்கு
தெரியாது. ஆகையால் அனைவரும் தெரிந்து கொள்ள வென்று என்பதற்காக இங்கே
அவர்களுடைய பெயர்களை வெளியிட்டுள்ளேன். படித்து தெரிந்து கொள்ளலாமே.
1. சுமுகன்
2. புண்டரீகன்
3. குமுதாக்ஷன்
4. சர்ப்ப நேத்திரன்
5. பிரச்னிகர்பன்
6. மனவன்
7. வாமனன்
8. சங்கர்காமன்
9. குமுதன்
10. சுப்ரதிஷ்டிதன்
2. புண்டரீகன்
3. குமுதாக்ஷன்
4. சர்ப்ப நேத்திரன்
5. பிரச்னிகர்பன்
6. மனவன்
7. வாமனன்
8. சங்கர்காமன்
9. குமுதன்
10. சுப்ரதிஷ்டிதன்
No comments:
Post a Comment