25.06.2014 அன்று மாலை 6.00மணியளவில் உரோகிணி திருநட்சத்திரத்தினை முன்னிட்டு இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.அனைவரும் கலந்து கொண்டு கண்ணபிரானின் திருவருளுக்கு உரியவராகுக.
மேலும் தகவல்களுக்கும் , திருமஞ்சன மண்டகபடி வேண்டுவோர் தொடர்புகொள்ளவும்.
ஜெய.கோபிகிருஷ்ணன் 9500264545
மன்னர்.சின்னதுரை 9942604383
No comments:
Post a Comment