வருகின்ற 30.07.2014 அன்று திருவாடிபூரத்தினை முன்னிட்டு மாலை மூலவருக்கு திருமஞ்சனமும் ஆண்டாள் கொண்டை சாற்றி சேவை ஸாதிப்பார்.
அவ்வமயம் ஆண்டாள் அருளிய திருப்பாவை,நாச்சியார் திருமொழி சேவை
நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்து கொண்டு திருவருள் பெறவேணுமாய்
ப்ராத்திக்கின்றோம்.
No comments:
Post a Comment