இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி வருகின்ற செப்டம்பர் மாதம் 06.09.2014 சனிக்கிழமையன்று வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.இவ்வைபவம் மேலும் சிறப்படைய உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.
கைங்கர்யங்கள்
- திருமஞ்சன மண்டகபடிதாரர்கள்
- தேன் அபிஷேக உபயதாரர்கள்
- ஸ்ரீ ஹயக்ரீவர் வஸ்த்ர உபயதாரர்கள்
- ஸ்ரீ லக்ஷ்மி வஸ்த்ர உபயதாரர்கள்
- புஷ்ப உபயதாரர்கள்
- நெய்வேத்ய உபயதாரர்கள்
- சகஸ்ரநாம அர்ச்சனை உபயதாரர்கள்
- கோஷ்டி விநியோக உபயதாரர்கள்
மண்டகபடி மற்றும் உபயதாரர்கள் பதிவு செய்ய
ஜெய.கோபிக்ருஶ்ணன்
9500264545
பத்ம.புருஷோத்தமன்
8056901601
No comments:
Post a Comment