மெய்யன்பர்களுக்கு வணக்கம்,
கொண்டல் வண்ண கோவலன்,வெண்ணை உண்ட வாயனின் திருவருளால், நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் ஸ்ரீ ஜெயந்தி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இவ்வைபவம் சிறக்க உறுதுணையாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல கடைப்பட்டிருக்கின்றோம்.
மேலும் இவ்வருடம் எங்களுக்கு முதுகெழும்பாய் இருந்து ஆக்கமும்,ஊக்கமும் அளித்த சிறந்த வழிகாட்டியாய் இருக்கின்ற இளங்காடு வழக்குரைஞர் உயர்திரு.த.ஆ.புனிதன் சேதிராயர் அவர்களையே சாறும்,அவர்களுக்கு இங்கே சிறப்பு நன்றியினை உரித்தாக்கி கொள்கின்றோம்.
மற்றும் அனைத்து மெய்யன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.நீங்கள் அனைவரும் ஸ்ரீ கண்ணபிரானின் திருவருளுக்கு பாத்திரமாவீர்கள் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.
ஸ்ர்வம் க்ருஷ்ணார்ப்பணம்

No comments:
Post a Comment