மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் கூறினாலும் வைணவர்களுக்கு புரட்டாசி மாதமும் ஒரு சிறப்பான வழிபாட்டிற்கு உரிய மாதமே.
அவ்வாறான இவ்மாதத்தில் நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் நடைபெறும் வைபவங்கள் பின்வருமாறு.
அவ்வாறான இவ்மாதத்தில் நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் நடைபெறும் வைபவங்கள் பின்வருமாறு.
- பிரதி புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை விசேட திருமஞ்சனம்
- சனிக்கிழமை மாலைகளில் திருப்பாவை கோஷ்டி மற்றும் பஜனைகள்
- மூன்றாம் சனிக்கிழமை வடைமாலை சாற்றி வழிபாடு
- நான்காம் சனிக்கிழமை சந்தனகாப்பு அலங்கார சேவை நடைபெறும்
- இதை தவிர உரோகிணி,திருவோண திருமஞ்சனங்களும் நடைபெறும்
No comments:
Post a Comment