Monday, 12 January 2015

தைமுதல் திருநாள் புறப்பாடு-வையாழி

    

                          தைமுதல்திருநாளன்று தான் நம் ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலின் முதல் புறப்பாடு நடைபெற்றது அதனை முன்னிட்டு வருகின்ற 15.01.2015 அன்று காலை மஹா விஷேச திருமஞ்சனமும் ,மாலை 6.00மணியளவில் உற்சவர் புறப்பாடு மற்றும் வையாழி சேவை நடைபெறும் அனைவரும் வருக! திருவருள் பெருக!!



     
ஆதிகிருஷ்ணன் முதல் புறப்பாட்டிற்கு எழுந்தருளியவர்
                   

No comments:

Post a Comment