Saturday, 24 January 2015

ஸ்ரீஹயக்ரீவ மஹா யாகம்

கல்விச்செல்வம் தழைத்தோங்கவும் மாணக்கர்களின் பொதுத்தேர்வினை முன்னிட்டு இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் இந்த வருடமும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் ப்ராத்தனை ஸ்தலமாக விளங்கும் இவ்திருத்தலத்தில் மாசிமாதம் 10ஆம் நாள்(22.02.2015)ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவமஹா யாகத்தில்          ஸ்ரீ சம்பத்குமார் இராமானுஜ ஜீயர் பங்குகொண்டு உபன்யாசம் நிகழ்த்த இசைந்துள்ளார்,ஆகையால் அனைவரும் பங்குகொண்டு பரிமுகனின் அருளுடன் ஜீயரின் ஆசியும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.


மேலும் தகவல் மற்றும் திருமஞ்சன தேன் பிரசாதம் பெற அழைக்கவும்
9500264545
8056901601




For Registration
E-Mail : srikannantemple@gmail.com(for temple)
sktelasai@gmail.com(for trust)
http://elasaisrikannantemple.blogspot.com
http://srikannantemple.hpage.com

No comments:

Post a Comment