ஸ்ரீ
ஓம் நமோ நாராயணாய நம
மெய்யன்பர்களுக்கு வணக்கம்,
கண்ணபிரானின் திருவருளினை முன்னிட்டு,இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் எதிர்வரும் ஆவணித்திங்கள் 19ஆம் நாள் (05.09.2015) சனிக்கிழமை அன்று ஸ்ரீ கண்ணன் திருவதார வைபவ விழா இராஜமன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெறும், அவ்வமயம் அனைவரும் தவறாது கலந்துகொண்டு ஸ்ரீ கண்ணபிரானின் திருவருளையும், ஜீயர் ஸ்வாமிகளின் குருவருளையும் பெறவேணுமாய் ப்ராத்திக்கின்றோம்.
இங்ஙணம்
ஸ்ரீகண்ணன் அறக்கட்டளை
(ப.எண்: 75/2010)
இளங்காடு
Comments
Post a Comment