Friday 5 February 2016

ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் மஹா ஹோமம் மற்றும் 108கலசதிருமஞ்சனம்


       ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் ப்ராத்தனை ஸ்தலமான இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் மாணக்கர்களின் கல்விமேன்மையை முன்னிட்டும் தேர்ச்சி விகிதம் மேலும் பெருகி அதிக மதிப்பெண்கள் பெறவும் வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை கடஸ்தாபனம் துவங்கி 28ஆம் நாள் காலை ஸ்ரீஹயக்ரீவ மஹா ஹோமமும் 108கலசதிருமஞ்சனமும்  நடைபெற உள்ளது, இவ்வைபவத்தில் அனைவரும் பங்குபெற்று அதீத நற்பலன்களை அடையுமாறு திருமகள் உடனுறை பரிமுகபெருமானிடம் ப்ராதிக்கின்றோம்.

குறிப்பு:
வழக்கம் போல் திருமஞ்சனத்தேனுடன் 108கலசதிருமஞ்சன தீர்த்தமும் கிடைக்கப்பெறவும் மேலும் தகவல்பெற அழைக்கவும்
ஜெய.கோபிகிருஶ்ணன்
9500264545
பத்ம.புருஷோத்தமன்
8056901601

No comments:

Post a Comment