நமஸ்தேஸ்து மஹா மாயே
ஸ்ரீபீடே ஸுரபூஜிதே l
சங்க சக்ர கதா ஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ll
ஸ்ரீபீடே ஸுரபூஜிதே l
சங்க சக்ர கதா ஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ll
வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில்
செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவள். தேவர்களால்
வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில்
தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
No comments:
Post a Comment