அவர் வரும்போது, கண்ணன் அவர் முகத்தைப் பார்த்து விட்டு, வேலைக்கு கிளம்புவார்.ஒருநாள் காலையில் கோவிந்தனைக் காணவில்லை. கண்ணன் திண்டாடி விட்டார்.
தாமதமா போனா வேலை கிடைக்காதே...என்ன செய்றது. ஒருவேளை கோவிந்தன்
முன்கூட்டியே வயலுக்கு போயிருப்பாரோ என எண்ணி, வயலுக்கு ஓடினார்.அன்று ஏகாதசி என்பதால் காலையே கோவிந்தன் நரசிம்மர் தரிசனம் முடித்து விட்டு வயலுக்கு போய் ஏரைப் பிடித்தார்.ஏதோ ஒன்று தட்டவே, அவ்விடத்தை தோண்டி உள்ளிருந்து ஒரு இரண்டு புதையல்
பாத்திரத்தை எடுக்கவும், கண்ணன் அங்கு போய் சேரவும் சரியாக இருந்தது.
தான் புதையல் எடுத்ததை கண்ணன் கவனித்து விட்டதைக் கண்ட, கோவிந்தன் கண்ணனிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து சமஅளவில் இருவரும் வைத்துக் கொள்ளலாம் என்றார்.கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை.திருமண் இட்டிருக்கும் உமது நெற்றியை பார்க்கவே வந்தேன்.மேலும் புதையல் அரசாங்கச் சொத்து. இதை மன்னனிடம் கொடுப்போம். அவனாக ஏதும் தந்தால், பிரித்துக் கொள்ளலாம், என்றார். இருவரும் மன்னனிடம் சென்றனர்.அவர்களின் நேர்மையை பாராட்டிய மன்னன், நடந்தது கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் திருமண் இட உத்தரவிட்டான்.அவர்களின் வறுமை நீங்கியது. நல்ல பழக்கங்கள் ஒருவரை வாழ்வில் உயர்த்தும்.நல்லதை செய்தால் மட்டுமல்ல, நல்ல பழக்க வழக்கமுடையவர்களை பார்த்தால் கூட வாழ்வின் நிலை உயர்ந்து விடும்........

"கோவிந்தன் திருவடிகளே சரணம்"
Comments
Post a Comment