Thanks MR.Vijayaraghavan Krishnan From FB
அரங்கன் திருஉருவப்படம் வரைந்த முதியவர் ....
இன்று கருட சேவையை முன்னிட்டு மிக அதிகப்படியான மக்கள் கோவில் முழுதும் காத்து கொண்டு இருந்தார்கள்.ஒரே ஒரு பெரியவர் மட்டும் மூடிய திரையை நோக்கி உரத்த குரலில் வேண்டிக்கொண்டு இருந்தார்..
நமது கோவில் கருட மண்டபத்தில் அரங்கன் கோவில் வரலாறு பற்றிய பெரிய பெரிய படங்களை பார்த்து இருப்பீர்கள்...அவற்றை வரைந்தவர் இவரே!! -
அதுமட்டுமன்றி பல கோவில்களில் பெரிய பெரிய (10 அடிக்கு 12 அடி) படங்களை வரைந்து வைத்தவர் ஹோட்டல் சரவணபவன் எல்லாவற்றிலும் இவர் எழுதிய பெரிய படங்களே இருக்கும்!!திருச்செந்தூர், திருபரம்குன்றம் போன்ற கோவில்களிலும் இவர் எழுதிய பெரிய படங்களே உள்ளன..
Source :
https://www.facebook.com/photo.php?fbid=10209247881811512&set=ms.c.eJxV00GOBSEIBNAbTawCBO5~%3BsSlXv3rTJi~_CgDYOzzJ7Jrio3D~%3B85DxJEwxQoMnVnguL2tOBjnKpJ8dEK~%3Bp6VBIY0uUWJsKkrvZUm9xtzMJEWbHHM~%3BcG1IfJZmHrl3nPSWC7XXTWDk2Ipj4uVCNMlwuesCgcRdGjgJbcjwwkHsVb5FiFiG0GrokmxqBHVQWjyqS1xqbLi9p2UT1q32SnmNdOf31rpYsyZVsUUc06VqF6WlakS4fEKlRPknTRvbO8d2YqT69Jvaj1qMni7XGJltzPnpVYntBbpb~%3BVJy25LppGh2XW0dozcNHt9H5Ed9pjc45RzZqbiX4MboaLdqz9g5vv9B07PakJHlpU3os3RhPdciDbZfVbXusrV0J~%3BUbo81e33pZG~_Tj4yemQz~%3B7EA2ZY~-.bps.a.10209247878691434.1073741943.1155614431&type=3&theater

திரு.முருகன் - ஸ்ரீ கணேசன் கலைக்கூடம் மலைவாசல் - மலைக்கோட்டையிலும் இவர்
வரைந்த படங்கள் பல ஆனாலும் திருவரங்கத்திற்கும் உச்சிப்பிள்ளையாரும் உள்ள
வரலாற்றின் தொடர்பை தத்ரூபமாக படம் வரைந்த முதல் சித்திர கலைக்கூடம்
அதுமட்டுமன்றி பல கோவில்களில் பெரிய பெரிய (10 அடிக்கு 12 அடி) படங்களை வரைந்து வைத்தவர் ஹோட்டல் சரவணபவன் எல்லாவற்றிலும் இவர் எழுதிய பெரிய படங்களே இருக்கும்!!திருச்செந்தூர், திருபரம்குன்றம் போன்ற கோவில்களிலும் இவர் எழுதிய பெரிய படங்களே உள்ளன..
ஸ்ரீரங்கத்தில்அந்த படங்களை தற்போது கழட்டி விட்டனர்..
அதனால்
வருத்தப்பட்டு அரங்கனிடம் கண்ணீர் மல்க வேண்டினார்..
அதை திரும்பவம் மாட்டி
வைக்க!!!
அந்த ரங்கனிடம் நாமும் ப்ராத்திப்போமாக !!!!!
Source :
https://www.facebook.com/photo.php?fbid=10209247881811512&set=ms.c.eJxV00GOBSEIBNAbTawCBO5~%3BsSlXv3rTJi~_CgDYOzzJ7Jrio3D~%3B85DxJEwxQoMnVnguL2tOBjnKpJ8dEK~%3Bp6VBIY0uUWJsKkrvZUm9xtzMJEWbHHM~%3BcG1IfJZmHrl3nPSWC7XXTWDk2Ipj4uVCNMlwuesCgcRdGjgJbcjwwkHsVb5FiFiG0GrokmxqBHVQWjyqS1xqbLi9p2UT1q32SnmNdOf31rpYsyZVsUUc06VqF6WlakS4fEKlRPknTRvbO8d2YqT69Jvaj1qMni7XGJltzPnpVYntBbpb~%3BVJy25LppGh2XW0dozcNHt9H5Ed9pjc45RzZqbiX4MboaLdqz9g5vv9B07PakJHlpU3os3RhPdciDbZfVbXusrV0J~%3BUbo81e33pZG~_Tj4yemQz~%3B7EA2ZY~-.bps.a.10209247878691434.1073741943.1155614431&type=3&theater
No comments:
Post a Comment