மாசி,பங்குனி சேரும்சமயத்தில் சரடு கட்டிக்கணும்.ஆனால்நடு இரவை ஒட்டி பூஜை செய்வது உத்தமம் அல்ல.
இரவு 9.00 மணிக்கு மேல் அம்பாளின் சாந்த சொரூபம் மாறுவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
எனவே 14/3/18 அன்று இரவு 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் பூஜை செய்து சரடு கட்டிக்கொள்ள உத்தமம்
கொழுக்கட்டை செய்யும் வழக்கம் இருந்தால் செய்யலாம்.இல்லையென்றால் பெருமாள் சந்நதியில் விளக்கேற்றி பழம் நைவேதனம் செய்யலாம்.இரவு பலகாரம் அவரவர் செளகரியபடி இட்லி,தோசை,உப்புமா செய்து சாப்பிடலாம் (சாதத்தை தவிர).
தீர்க்க சுபங்கலி பவ.
வாழ்க வளமுடன்

No comments:
Post a Comment