பாஞ்ராத்ர ஆகமப்படி நம் கண்ணன் திருக்கோயிலின் ஸ்ரீ கண்ணபிரானின்
திருவதார வைபவம் 02.09.2018 காலை பத்து மணியளவில் ஸ்ரீ சந்தான கோபால
கிருஷ்ணன் மற்றும் கருடாழ்வாருக்கும் விசேட திருமஞ்சனம் நடைபெறும் மறுநாள்
காலை 03.09.2018 7மணியளவில் கோ பூஜையுடன் துவங்கி ஸ்ரீ கண்ணபிரானுக்கு
விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். மாலை திருவீதி எழுந்தருளி இரவு வையாழி கண்டு
உறியடி நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ கண்ணபிரான் மற்றும்
லக்ஷ்மி ஹயக்ரீவர் திருவருளுக்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment