Tuesday, 26 February 2019

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு விசேட புஷ்ப யாகம் - 03.03.2019

மெய்யன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நம் ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் வருடந்தோறும் கல்விக்கடவுளான ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு, மாணக்கர்களின் பொதுத்தேர்வினை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், லட்சார்ச்சனை, 108 கலச திருமஞ்சனம் போன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறும் அதுபோல இந்ந வருடமும் 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை ஹயக்ரீவரின் திருநட்சித்திரமான திருவோணம் அன்று *சிறப்பு புஷ்ப யாகம்* காலை 9.00 மணிமுதல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது, ஆகையால் கல்வி மற்றும் செல்வத்தின் அடைய திருமகள் உடனுறை பரிமுகப்பெருமானின் புஷ்ப யாகத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை (ப. எண்:75/2010),இளங்காடு.


புஷ்ப யாகம் சங்கல்பம் மற்றும் மேலும் தகவல்களுக்கு அழைக்கவும்

திரு. ஜெய. கோபிகிருஷ்ணன் : 9500264545

No comments:

Post a Comment