சிற்றுயிர்களுக்கு இந்த புவியில் வாழ உரிமையுண்டு, அவர்களுக்கு உணா்வுகளும் உண்டு.
உடல்கள் தான் வேறொழிய ஆன்மா ஒன்றே!
-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
நமது பண்பாட்டில் காலை எழுந்ததிலிருந்து ஓா் அறிவு ஜீவனான எறும்பில் ஆரம்பித்து காக்கை, ஆவினம் மற்றும் மனிதர்கள் அதை தொடா்ந்து இரவு படுக்கும் முன் நாய்களுக்கு பசிப்பினியகற்ற நம்மாளான கடமையாக அன்னமிடுதல் வலியுறுத்தப்படுகிறது.
இல்லங்களில் முன்பெல்லாம் கொசு விரட்டிகளையே பயன்படுத்தி வந்த நாம் ஆரோக்கியமாகவே இருந்தோம். தற்போது கொசு, கரப்பான், பல்லி (பல்லிகளை கொல்லுவது துலுக்க நம்பிக்கை) என அனைத்தையும் கொடூரமாக கொல்லும் மனோபாவத்தோடே கொல்லிகளான விஷங்களையே பயன்படுத்தி நாமும் அதனால் பாதிப்படைந்து மெல்ல மெல்ல அழிகின்றோம்.
மற்ற மற்ற உயிரனங்களை பார்கக நேர்ந்தால் உடனே கொல்ல முயல்கிறோம் அல்லது அதை துன்புறுத்தி விரட்ட முயல்கிறோம். இதில் பல்லி, தவளை, காக்கை, அணில் , குயில், மயில், நாய், ஆவீனம் என ஏதுவும் மிஞ்சமில்லை பல சமயம் மனிதர்களும் தப்புவதில்லை. அவ்ளோ சுயநலம் மலிந்து கிடப்பது வெட்ககேடு!
எந்த உயிராேயினும் துன்பட்டால் அதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் நிச்சயம் சுற்றத்தை பாதிக்கும் என்பதைஉணர்ந்த நம் முன்னோர்கள் எந்த உயிருக்கும் தீங்கிழைக்காத அறிய வாழ்கை முறையினை நமக்கு தந்தருளியுள்ளனர். அகங்காரத்தால் பல புது புது காரணங்கள் சொல்லி நம் சமுதாயம் அதலிருந்து விலகி செல்வது கண்கூடு.
உலகின் சமநிலையை மனிதன் தன் அகங்காரத்தால் சீா்குலைத்து வருகிறான், தன் எதிா்கால சந்ததிகளுக்கு அழிவே பரிசாகும் என்பதை உணராமல்.
கவனம்:
#கா்மா அனைத்தையும் கவனித்து கொண்டேயிருக்கிறது.
முடவனை முரடன் அடித்தால் , முரடனை முனி அடிக்கும் என்பதே சனாதன தர்மத்தின் நம்பிக்கை. அது இன்றுவரை பலித்தே வருகிறது.
அப்பாவி ஆன்மாகள் சாந்தியடைய ப்ராா்த்தனைகள்...
பதிவு: Ranjeeth Vc
No comments:
Post a Comment