Wednesday, 7 December 2022

இன்னும் 217 நபர் மட்டுமே!

கண்ணன் கழலினை
நண்ணும் மனமுடையீர் !

எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே !!

கண்ணபிரானின் திருவருளாலும் ஜீயர் சுவாமிகளின் குருவருளாலும் மற்றும் தங்களின் பேருதவியாலும் 1200 கண அடி அளவிளான மூலஸ்தான கருங்கற்களில் 840 கண அடிக்கான கருங்கற்கள் தென்பெரம்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலிருந்து நன்கொடையாக பெறப்பட்டது மீதமுள்ள 360 கண அடி அளவிலான கருங்கற்களுக்கு முன்தொகை திருமங்கைமன்னனின் திருநட்சத்திரமான  இன்று வழங்கப்பட்டது 

இனி கண்ணபிரானின் காதோடு பேசிக்கொண்டிருக்கும் கருவறையின் கருங்கற்கள் வழங்கும் பெரும்பேறு இன்னும் 217 நபர்களுக்கு மட்டுமே!!!

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கருங்கற்கள் நம் திருக்கோயிலை வந்தடையும் சனிக்கிழமை இரவு வரை வரும் நன்கொடை கருவறை கருங்கல் திருப்பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Bank Details:

Sri Kannan Trust

City Union Bank

 Thirukkattuppalli Branch

Account No: 019001000928885

IFSC CODE: 
CIUB0000019

GPAY / PAYTM / PHONEPAY
8056901601 (PURUSOTHAMAN)

No comments:

Post a Comment