இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
*************************
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!!
""""""""""""""""""""""""""""""""""""""""
கண்ணபிரானின் திருவருளை முன்னிட்டு கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கும் வகையில் 18 அடி உயரமுள்ள ஆனந்த நிலைய விமானம் கட்டுமான திருப்பணி நிறைவுற்று சந்தனக்கல் பிரதிஷ்டை வருகின்ற ஆவணித்திங்கள் 10ஆம் நாள் (27.08.2023) ஞாயிற்றுக்கிழமை 7.45 - 8.45 மணியளவில் செய்யப்பட உள்ளதால் அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு கண்ணபிரானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
இங்ஙனம்
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை (75/2010), இளங்காடு.
@@@@@@@@@@@@@
மேலதிக தகவல் பெற அழைக்கவும்
9500264545,
9942604383 &
8056901601.
--------------------------------------
Comments
Post a Comment