Saturday, 9 September 2023

தாயார் மஹாலக்ஷ்மியின் கருவறை விமான சந்தனக்கல் பிரதிஷ்டை வைபவம்

இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
*************************
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!!
""""""""""""""""""""""""""""""""""""""""

கண்ணபிரானின் திருவருளை முன்னிட்டு தாயார் மஹாலக்ஷ்மி ருக்குமணி பிராட்டியாரின் விமானம் கட்டுமான திருப்பணி நிறைவுற்று சந்தனகல் பிரதிஷ்டை
 வருகின்ற ஆவணித்திங்கள் 24ஆம் நாள் (10.09.2023) ஞாயிற்றுக்கிழமை 7.30மணியளவில் செய்யப்பட உள்ளதால் அன்பர்கள் தவறாது பங்கேற்று தாயார் மஹாலக்ஷ்மியின் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
இங்ஙனம்
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை (75/2010), இளங்காடு.
@@@@@@@@@@@@@

மேலதிக தகவல் பெற அழைக்கவும்

9500264545,
9942604383 & 
8056901601.
--------------------------------------

No comments:

Post a Comment