ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
(ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிபாட்டுத்தலம்)
2014 -2015 மன்மத ஆண்டு திருமஞ்சன பட்டியல் மற்றும் கோஷ்டி சேவை காலங்கள்
நாள்
|
நேரம்
|
விபரம்
|
உபயதாரர்
|
|
சித்திரை மாதப்பிறப்பு 14/04/2015 செவ்வாய் கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.சீ.இராஜகோபாலன் கொல்லத்தரையர்
|
||||
14.04.201
செவ்வாய்
|
காலை 10 .மணி
|
தமிழ் வருட பிறப்பு
மன்மத வருட பஞ்சாங்கம் வாசித்தல்
|
திரு.ந.கண்ணன்
|
|
21.04.2015
செவ்வாய்
|
மாலை 6 மணி
|
அட்சய திருதியை
|
திரு.ச.பத்மநாபன்
|
|
உரோகிணி
|
திரு.சீ.இராஜகோபாலன்
|
|||
24.04.2015
வெள்ளி
|
மாலை 6 .மணி
|
ஸ்ரீஇராமானுஜர் திருநட்சத்திரம்
ஸ்ரீஇராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டி சேவை
|
||
03.05.2015
ஞாயிறு
|
மாலை 6 .மணி
|
ஸ்ரீ சத்யநாராயண பூசை
ஸ்ரீ மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம்
கண்ணிநுண்சிறுதாம்பு கோஷ்டி சேவை
|
||
10.05.2015
ஞாயிறு
|
மாலை 6 .மணி
|
திருவோணம்
|
திரு.சீ.இராஜகோபாலன்
|
|
வைகாசி மாதப்பிறப்பு 15/05/2015 வெள்ளிக்கிழமை –
இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.எ.ஜெயராமன் கொல்லத்தரையர்
|
||||
19.05.2015
செவ்வாய்
|
மாலை 6.மணி
|
உரோகிணி
|
திரு.எ.ஜெயராமன்
|
|
01.06.2015
திங்கள்
|
மாலை 6 .மணி
|
ஸ்ரீநம்மாழ்வார் திருநட்சத்திரம்
திருவாய்மொழி கோஷ்டி சேவை
|
||
07.06.2015
ஞாயிறு
|
காலை 10 .மணி
|
திருவோணம்
|
திரு.எ.ஜெயராமன்
|
|
ஆனி மாதப்பிறப்பு 16/06/2015 செவ்வாய் கிழமை –
இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.ப.பாரதிதாசன் நாட்டார்,இளங்காடு
|
||||
27.06.2015
சனி
|
மாலை 6 .மணி
|
ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம்
திருப்பல்லாண்டு
மற்றும்
பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி சேவை
|
||
04.07.2015
சனி
|
மாலை 6 மணி
|
திருவோணம்
|
திரு.ப.பாரதிதாசன்
|
|
12.07.2015
ஞாயிறு
|
மாலை 6 மணி
|
உரோகிணி
|
திரு.வி.கோகுல்
|
|
ஆடி மாதப்பிறப்பு 17/07/2015 வெள்ளி கிழமை –
இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.கோ.பாலசுப்ரமணியன் நாட்டார்,இளங்காடு
|
||||
31.07.2015
வெள்ளி
|
மாலை 6 மணி
|
திருவோணம்
|
திரு.கோ.பாலசுப்ரமணியன்
|
|
03.08.2015
திங்கள்
|
காலை 10 மணி
|
ஆடிப்பெருக்கு
|
திரு.இரா.இரவிச்சந்திரன்
|
|
09.08.2015
ஞாயிறு
|
காலை 10 மணி
|
உரோகிணி
|
திரு.கோ.பாலசுப்ரமணியன்
|
|
16.08.2015
ஞாயிறு
|
காலை 10 மணி
|
திருவாடிபூரம்
நாச்சியார் திருமொழி கோஷ்டி சேவை
|
திரு.இ.மணோகரன்
|
|
ஆவணி மாதப்பிறப்பு
18/08/2015 செவ்வாய் கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.எ.கண்ணன் கொல்லத்தரையர் ,இளங்காடு
|
||||
19.08.2015
புதன்
|
மாலை 6 மணி
|
கருட நாக பஞ்சமி
|
திரு.கந்த.கலியராசு
|
|
28.08.2015
வெள்ளி
|
காலை 10 மணி
|
ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி
|
திரு.ச.ராதாகிருஷ்ணன்
|
|
05.09.2015
சனி
|
காலை 10 மணி
|
ஸ்ரீ கண்ணன் திரு அவதார வைபவம்
|
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
|
|
புரட்டாசி மாதப்பிறப்பு 18/09/2015 வெள்ளி கிழமை
– இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.ச.பத்மநாபன் பாப்புரெட்டியார்,இளங்காடு
|
||||
19.09.2015
சனி
|
காலை 10 மணி
|
புரட்டாசி முதல் சனிக்கிழமை
|
திரு.ச.பத்மநாபன்
|
|
24.09.2015
வியாழன்
|
மாலை 6 மணி
|
திருவோணம்
|
திரு.ச.பத்மநாபன்
|
|
26.09.2015
சனி
|
காலை 10 மணி
|
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை
|
திரு.ச.பத்மநாபன்
|
|
03.10.2015
சனி
|
காலை 10 மணி
|
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை
|
திரு.மணவாளன் ஆசிரியர்
சோழகம்பட்டி
|
|
உரோகிணி
|
திரு.ச.பத்மநாபன்
|
|||
10.10.2015
சனி
|
காலை 10 மணி
|
புரட்டாசி நான்காவது சனிக்கிழமை
|
திரு.ச.பத்மநாபன்
|
|
17.10.2015
சனி
|
காலை 10 மணி
|
புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை
|
திரு.ச.பத்மநாபன்
|
|
ஐப்பசி மாதப்பிறப்பு 18/10/2015 ஞாயிற்றுக்கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.அரங்க.வேணுகோபாலன் கொல்லத்தரையர்,இளங்காடு
|
||||
22.10.2015
வியாழன்
|
காலை 8 மணி
|
திருவோணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்
முதல் திருவந்தாதி கோஷ்டி சேவை
|
திரு.ஜெ.பழனிச்சாமி கணேஷ்,திருவையாறு
|
|
23.10.2015
வெள்ளி
|
மாலை 6 மணி
|
ஸ்ரீ பூதத்தாழ்வார்
திருநட்சத்திரம்
இரண்டாம் திருவந்தாதி கோஷ்டி
|
||
24.10.2015
சனி
|
மாலை 6 மணி
|
ஸ்ரீ பேயாழ்வார்
திருநட்சத்திரம்
மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி
|
||
30.10.2015
வெள்ளி
|
மாலை 6 மணி
|
உரோகிணி
|
திரு.அரங்க.வேணுகோபாலன்
|
|
10.11.2015
செவ்வாய்
|
காலை 10 மணி
|
தீபாவளி
|
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
|
|
கார்த்திகை மாதப்பிறப்பு 17/11/2015 செவ்வாய்க்கிழமை
இம்மாத நித்யபடி உபயதாரர்கள்
திரு.வ.சண்முகநாதன் நாட்டார் &
திரு.இரா.இராமச்சந்திரன் நாட்டார்,
இளங்காடு
|
||||
25.11.2015
புதன்
|
மாலை 6 மணி
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்
ஸ்ரீ பெரியதிருமொழி கோஷ்டி சேவை
|
||
26.11.2015
வியாழன்
|
மாலை 6 மணி
|
பாஞ்சராத்ர தீபம்
உரோகிணி
|
திரு.இரா.இராமச்சந்திரன்
|
|
15.12.2015
செவ்வாய்
|
மாலை 6 மணி
|
திருவோணம்
|
திரு.வ.சண்முகநாதன்
|
|
மார்கழி மாதப்பிறப்பு
17/12/2015 வியாழக்கிழமை
இம்மாத நித்யபடி உபயதாரர்கள்
திரு.வெ.தாமோதரன் சேதிராயர் & திரு.ந.கண்ணன்
நாட்டார்,இளங்காடு
|
||||
20.12.2015
ஞாயிறு
|
மாலை 6 மணி
|
நாச்சியார் திருக்கோலம்
|
திரு.ச.தங்கதுரை
|
|
21.12.2015
திங்கள்
|
காலை 5 மணி
|
பரமபத வாசல் திறப்பு
|
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
|
|
24.12.2015
வியாழன்
|
காலை 7 மணி
|
உரோகிணி
|
திரு.வெ.தாமோதரன்
|
|
07.01.2016
வியாழன்
|
மாலை 6 மணி
|
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் திருநட்சத்திரம்
திருமாலை கோஷ்டி சேவை
|
||
12.01.2016
செவ்வாய்
|
காலை 7 மணி
|
திருவோணம்
கூடாரை வெல்லும் 27ஆவது பாசுரம்
|
திரு.ந.கண்ணன்
|
|
தை மாதப்பிறப்பு 15/01/2016 வெள்ளிக்கிழமைஇம்மாத
நித்யபடி உபயதாரர்
திரு.மு.மன்னர்மன்னன் சேதிராயர்,இளங்காடு
|
||||
15.01.2016
வெள்ளி
|
காலை 10 மணி
|
பொங்கல்
மாலை வையாழி சேவை
|
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
|
|
16.01.2016
சனி
|
மாலை 6 மணி
|
சம்வஸ்ராபிஷேகம்
தை ரேவதி
|
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
|
|
20.01.2016
புதன்
|
மாலை 6 மணி
|
உரோகிணி
|
திரு.மு.மன்னர்மன்னன்
|
|
26.01.2016
செவ்வாய்
|
மாலை 6 மணி
|
ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம்
திருச்சந்தவிருத்தம் & நான்முகதிருவந்தாதி
கோஷ்டி சேவை
|
||
08.02.2016
திங்கள்
|
மாலை 4 மணி
|
திருவோணம்
|
திரு.மு.மன்னர்மன்னன்
|
|
மாசி மாதப்பிறப்பு 13/02/2016 சனிக்கிழமை இம்மாத
நித்யபடி உபயதாரர்
திரு.ச.அழகியமணவாளன் பாப்புரெட்டியார்,இளங்காடு
|
||||
16.02.2016
செவ்வாய்
|
மாலை 6 மணி
|
உரோகிணி
|
திரு.ச.அழகியமணவாளன்
|
|
19.02.2016
வெள்ளி
|
மாலை 6 மணி
|
ஸ்ரீ குலசேகராழ்வார் திருநட்சத்திரம்
பெருமாள் திருமொழி கோஷ்டி சேவை
|
||
06.03.2016
ஞாயிறு
|
காலை 10 மணி
|
திருவோணம்
|
திரு.ச.அழகியமணவாளன்
|
|
பங்குனி மாதப்பிறப்பு 14/03/2016 திங்கள் கிழமை
இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.இ.பிரபாகரன் பாப்புரெட்டியார்,இளங்காடு
|
||||
02.04.2016
சனி
|
மாலை 6 மணி
|
திருவோணம்
|
திரு.இ.பிரபாகரன்
|
|
11.04.2016
திங்கள்
|
மாலை 6 மணி
|
உரோகிணி
|
திரு.இ.பிரபாகரன்
|
|
Ø சனிக்கிழமைகள் தோறும் மாலை
திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
Ø சிறப்பு திருமஞ்சனம் &
ப்ராத்தனை திருமஞ்சனம் செய்யப்படும்.
Ø கட்டளை அர்ச்சனை மற்றும்
மூலஸ்தான திருவிளக்கிடுதல் செய்விக்கப்படும்
Ø பிரதி வியாழக்கிழமைகளில் ஸ்ரீ
லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி, நெய்தீபமேற்றி அர்ச்சனை செய்யப்படும்
Ø இக்கைங்கர்யங்களில் தங்களை
இணைத்துக்கொள்ள விரும்புவோர்கள் அழைக்கவும்
9942604383 & 9500264545
Facebook : https://www.facebook.com/srikannan.temple.1
Twitter : @sriskt
whatsapp : 8056901601
whatsapp : 8056901601