ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோம அழைப்பிதழ்
மெய்யன்பர்களுக்கு வணக்கம்,
திருமகள் உடனுறை பரிமுகப்பெருமான்(ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்) மாணக்கர்கள் பலரின் வழிபாட்டு தெய்வமாக இளங்காடு கண்ணன் திருக்கோயிலில் எழுந்தருளி கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகின்றார். மாசி மாதம் தோறும் மாணக்கர்களின் தேர்வை முன்னிட்டு, இத்திருக்கோயிலில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வருடம் மாசித்திங்கள் 06ஆம் நாள் (18.02.2017) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவ மஹா ஹோமம் நடைபெற உள்ளது. கல்வி வளம் பெருகவும், செல்வம் தழைத்தோங்கவும் இவ்வைபவத்தில் அனைவரும் தவறாது பங்குகொண்டு லக்ஷ்மி ஹயக்ரீவப்பெருமானின் திருவருளுக்கு பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் தகவல்(சங்கல்பம்) பெற : 9500264545 9942604383 & 8056901601
https://www.facebook.com/events/397952447314938/?ti=cl

இப்படிக்கு
ஊர் மக்கள்
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
இளங்காடு மற்றும் உஞ்சினி