Wednesday, 24 December 2014
Thursday, 11 December 2014
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ப்ராத்தனை நன்கொடைகள் விபரம்
வியாழக்கிழமை தோறும் நெய் தீபமிட(48 வியாழக்கிழமைக்கு) ரூ 240/-மட்டும்(48*5)
நெய் தீபம் ஏற்ற ரூ.5 மட்டும்/-
அஷ்டோத்தர சங்கல்பம் ரூ.10 /- மட்டும்(கற்கண்டு & துளசியுடன்)
சகஸ்ரநாம சங்கல்பம் ரூ.25 /-மட்டும்(கற்கண்டு,திருதுழாய் மற்றும் திராட்சையுடன்)
திருமஞ்சன சங்கல்பம் ரூ.125/- மட்டும்(அபிஷேக தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன்)
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம் ரூ.500 /-மட்டும்(நெய்வேத்யம் உள்பட)
# நெய்தீபம் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னதி முன்பாகவே ஏற்றப்படும்.
Subscribe to:
Posts (Atom)